-
18 September 2018
-
1801 comments

2018 அக்டோபர் 2 ம் தேதி நடைபெறவிருக்கும் கிராம சபை
குறித்து மக்களுக்கு விழிபுணர்வு ஏற்படுத்தி பெரும்பாலான மக்கள் பங்கேற்க ஆவண செய்தல் சம்மந்தமாக தமிழகம் முழுவதும் கிராம சபை நடை பெறுவதை உறதிசெய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியார்களுக்கும், ஊராட்சி அலுவலர்களுக்கும் நமது PRF அமைப்பின் சார்பாக கவன ஈர்ப்பு மனு அளிக்கப்பட உள்ளது.
Share Social