Social Awareness

  • Creating awareness among General Public about Government schemes and thereby Facilitating Government Scheme to Reach General Public.
  • Public Participating in Grama Saba Meeting and Encourage Rural Development and  Panchayat Administration.
  • Rural Development and Poverty Alleviation, Urban Development and Poverty Alleviation by conducting awareness programs.
  • Creating Awareness among General Public to get Public Infrastructures Facilities, Benefits from Government.
  • Propagating Awareness among General Public to Maintain Cleanliness in Home and Society.
  • Creating Awareness among women and children with regard to Sexual Abuse and Harassment.
  • Creating Awareness Right to Compulsory free Education.
  • Organizing Medical Camp and Sport meet, encouraging Sports activities.
  • Creating awareness among General public Regarding Environment Protection and encouraging General public to involve in environment protection activities.
  • Creating awareness among general public to maintain Cordial    Relationship between Government servant and General public.

  • அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய வழிகாட்டுதல்.
  • பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையான கிராமசமை கூட்டத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல்.
  • கிராமப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வு அளித்தல்.
  • பொதுமக்கள் தங்கள் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ள அரசு நிர்வாகத்தையும், உள்ளாட்சி நிர்வாகத்தையும், அரசு அலுவலகங்களையும் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களையும் அணுகி உரிய நிவாரணத்தை பெற விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • பொது இடங்கள் மற்றும் குடியிருக்கும் வீடுகளில் சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரத்தை கடைபிடிப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியல் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாத்து கொள்ள வழிக்காட்டுதல்.
  • பொதுமக்களிடையே கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • மருத்துவ முகாம்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி பொதுமக்களிடையே விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • பொதுமக்களிடையே சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களை சுற்றுப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்கப்படுத்துதல்.
  • அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
WhatsApp chat