Gov.Reg.No.4/165/2018
Reg by Govt of India
NGO PS Unique ID.No.TN/2018/0200337
Article 21 : Protection of Life and Personal Liberty
No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law.
Article 51A : Fundamental duties
It shall be the duty of every citizen of India –
- To abide by the Constitution and respect its ideals and institutions, the National Flag and the National Anthem;
-
To cherish and follow the noble ideals which inspired our national struggle for freedom;
-
To uphold and protect the sovereignty, unity and integrity of India;
-
To defend the country and render national service when called upon to do so;
-
To promote harmony and the spirit of common brotherhood amongst all the people of India transcending religious, linguistic and regional or sectional diversities; to renounce practices derogatory to the dignity of women;
-
To value and preserve the rich heritage of our composite culture;
-
To protect and improve the natural environment including forests, lakes, rivers and wild life, and to have compassion for living creatures;
-
To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;
-
To safeguard public property and to abjure violence;
-
To strive towards excellence in all spheres of individual and collective activity so that the nation constantly rises to higher levels of endeavour and achievement.
-
To provide opportunities for education by the parent the guardian, to his child, or a ward between the age of 6-14 years as the case may be.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21:
வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம்.
நமது கடமை :
1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 42 வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி இந்திய அரசியல் சட்டம் பிரிவு – 51A இல் இந்திய குடிமக்களின் கடமைகளை வலியுறுத்துகிறது.
-
அரசியலமைப்பு, தேசிய சின்னம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு மதிப்பு அளித்தல்.
-
சுதந்திர போராட்ட வீர்களின் உன்னத உணர்வை நினைத்துப் பேணல்.
-
நாட்டின் இறைமை ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாத்தல்
-
நாட்டின் பாதுகாப்பிற்காகச் செயல் ஆற்றுதல்
-
மதம், மொழி, இனம், வகுப்பு வேற்றுமைகளைத் துறந்து சகோதர உணர்வுடன் தேசிய ஒற்றுமையை ஓங்கச் செய்தல்
-
நம்முடைய பண்பாடு பன்முகப் பாராம்பரியக் கலாச்சாரத்தின் மேன்மையை மதித்தல்
-
இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து மேம்படுத்துதல்
-
அறிவியல் மனப்பான்மை மற்றும் மனித நேயம் வளர்த்தல்
-
பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்
-
தன்னுடைய முயற்சியினால் அனைத்துத் துறைகளிலும் தனிமனித மற்றும் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
-
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளை கல்வி பெறுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.