Useful

  •  In this page General Public can get details of basic Laws of the Country, Important Judgments of Supreme Court and High Court, Details of RTI Act 2005, Important Government Orders (G.Os), Circulars, Model Forms useful to the General Public and Important Tamil Nadu   Government and Government of India Websites links in this page General Public would get access to all the Important Information regarding Laws and Government Schemes.
  • இந்த பக்கத்தில் பொது மக்களுக்கு பயன்படும் முக்கியமான சட்டங்கள் குறித்தும் , உச்சநீதிமன்றம்,உயர்நீதிமன்றம் தீர்ப்புகள் குறித்தும், தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 குறித்து தகவல்களும், பொது மக்களுக்கு பயன்படும் முக்கியமான அரசு ஆணைகள் , சுற்றறிக்கைகள் குறித்தும், பொது மக்களுக்கு மிகவும் தேவைப்படும் அத்தியாவசியமான விண்ணப்ப மாதிரி படிவங்களும் பொது மக்களுக்கு பயன்படும் மத்திய அரசு, மாநில அரசுகளின் வலைதளங்களின் முகவரிகள் குறித்து அனைத்து இணைப்புகளையும் காணலாம்.இந்த பக்கத்தில் பொது மக்கள் தங்களுக்கு தேவைப்படும் சட்டம் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து அனைத்து விவரங்களையும்
WhatsApp chat