Creating awareness among General Public about Government schemes and thereby Facilitating Government Scheme to Reach General Public.
Public Participating in Grama Saba Meeting and Encourage Rural Development and Panchayat Administration.
Rural Development and Poverty Alleviation, Urban Development and Poverty Alleviation by conducting awareness programs.
Creating Awareness among General Public to get Public Infrastructures Facilities, Benefits from Government.
Propagating Awareness among General Public to Maintain Cleanliness in Home and Society.
Creating Awareness among women and children with regard to Sexual Abuse and Harassment.
Creating Awareness Right to Compulsory free Education.
Organizing Medical Camp and Sport meet, encouraging Sports activities.
Creating awareness among General public Regarding Environment Protection and encouraging General public to involve in environment protection activities.
Creating awareness among general public to maintain Cordial Relationship between Government servant and General public.
அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய வழிகாட்டுதல்.
பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையான கிராமசமை கூட்டத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல்.
கிராமப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வு அளித்தல்.
பொதுமக்கள் தங்கள் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ள அரசு நிர்வாகத்தையும், உள்ளாட்சி நிர்வாகத்தையும், அரசு அலுவலகங்களையும் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களையும் அணுகி உரிய நிவாரணத்தை பெற விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
பொது இடங்கள் மற்றும் குடியிருக்கும் வீடுகளில் சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரத்தை கடைபிடிப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியல் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாத்து கொள்ள வழிக்காட்டுதல்.
பொதுமக்களிடையே கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
மருத்துவ முகாம்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி பொதுமக்களிடையே விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
பொதுமக்களிடையே சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களை சுற்றுப்புற பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்கப்படுத்துதல்.
அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்